புதன், 4 பிப்ரவரி, 2015

Mananalam

பி.ஆனந்தன் மனநல மருத்துவர். ''இது Anxiety Disorder எனப்படும் ஒரு மனப் பதற்ற நோய். அப்சஸன் (obession) எனப்படும் தன் கட்டுப் பாட்டை மீறி எண்ணங்கள் தோன்றும் ஒரு நிலையும்கூட. இந்தப் பிரச்னை உங்களுக்கு மட்டும் பிரத்யேகமானதாகத் தோன்றலாம் * தாங்கள் தண்டிக்கப்படுவதாக தவறான நம்பிக்கையுடனும், என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்ளாத மனநிலையுடன் இருப்பதை ‘டெல்யூஷன் ஆஃப் பர்ஸிகியூஷன்’ (Delusion of Persecution) என்று சொல்லுவோம். * காதில் ஏதோ குரல் ஒலிப்பதை, ‘ஹாலுசினேஷன்’ (Hallucination) என்போம். * தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள், தன்னைக் கண்காணிக்கிறார்கள் என்று தவறான நம்பிக்கை கொண்டிருப்பதை ‘டெல்யூஷன் ஆஃப் ரெஃபரன்ஸ்’ (Delusion of Reference) என்போம். * மனதில் நினைத்ததை யாரிடமும் சொல்லாத நிலையில், மற்றவர்களுக்கு தெரிந்துவிடுகிறது என்று நம்புவதை ‘தாட் ப்ராட்காஸ்ட்’ (Thought Broadcast) என்று சொல்வோம். இது ஸ்கீசோப்ரீனியா (Schizophrenia) நோயின் அறிகுறி. அதாவது பேய்கள் எழுப்பும் சஞ்சாரங்களை அப்படியே புடிச்சு ரிக்கார்டு பண்ண ஒரு 'electronic EMF meter' இருக்காம்! Unidentified Flying Object(UFO) பத்தினது 'UFO Investigator Certification'ன்னு கோர்ஸே இருக்கு தெரியுமா? இது அந்த வேத்து கிரக ஆளுங்க ஓட்டிக்கிட்டு வர விமானம்(alien spacecraft) வந்து பூமியில இறங்கிறதாகவும், அது சில பேருக்கு கண்ணுல தெரிஞ்சதாகவும், அது என்னான்னு நிறைய ஆராய்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக